- பயிர்களுக்குத் தேவையான அளவு கோழி எருவினை அனைத்து பயிர்களுக்கும் அளிக்கலாம்.
- கோழி எருவினை தனியாக கம்போஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. உடனடியாக நிலங்களுக்குப் பயன்படுத்தலாம். எந்தவிதத் தீங்கும் விளைவிப்பதில்லை. கோழி எருவில் குப்பை எருவைக் காட்டிலும் சத்துகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குப்பை எருவில் 0.5 முதல் 2.0 சதம் தழைச்சத்து, 0.5 சதம் மணிச்சத்து, 1.0 சதம் சாம்பல் சத்து ஆகிய அளவில் இருக்கும். ஆனால் கோழி எருவில் தழைச்சத்து 1.6 சதம், மணிச்சத்து 2.0 சதம், சாம்பல் சத்து 2.0 சதம் என்ற அளவுகளில் இருப்பதால் மற்ற இயற்கை எருவைக் காட்டிலும் கோழி எரு ஒரு சத்துள்ள எருவாகும். மேற்சொன்ன சத்துகளோடு சுண்ணாம்புச் சத்தும், மக்னீசிய சத்தும் இந்த எருவில் உயர்ந்த அளவில் இருக்கிறது.
POULTRY MANURE
₹99.00Current price is: ₹99.00. Original price was: ₹499.00.
- பயிர்களுக்குத் தேவையான அளவு கோழி எருவினை அனைத்து பயிர்களுக்கும் அளிக்கலாம்.
- கோழி எருவினை தனியாக கம்போஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. உடனடியாக நிலங்களுக்குப் பயன்படுத்தலாம். எந்தவிதத் தீங்கும் விளைவிப்பதில்லை. கோழி எருவில் குப்பை எருவைக் காட்டிலும் சத்துகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குப்பை எருவில் 0.5 முதல் 2.0 சதம் தழைச்சத்து, 0.5 சதம் மணிச்சத்து, 1.0 சதம் சாம்பல் சத்து ஆகிய அளவில் இருக்கும். ஆனால் கோழி எருவில் தழைச்சத்து 1.6 சதம், மணிச்சத்து 2.0 சதம், சாம்பல் சத்து 2.0 சதம் என்ற அளவுகளில் இருப்பதால் மற்ற இயற்கை எருவைக் காட்டிலும் கோழி எரு ஒரு சத்துள்ள எருவாகும். மேற்சொன்ன சத்துகளோடு சுண்ணாம்புச் சத்தும், மக்னீசிய சத்தும் இந்த எருவில் உயர்ந்த அளவில் இருக்கிறது.
Add to cart
Buy Now
Select options
This product has multiple variants. The options may be chosen on the product page
Talon – Satin Black/Gold
Product Recently View
You have not recently viewed item.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review