மிளகாய்த்தூள் உடலில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது.
இது கணிசமான அளவு நார்ச்சத்துகளை கொண்டுள்ளது.
இதிலிருக்கும் ஃபைபர் பெரிஸ்டால்டிக் இயக்கத்தையும், இரைப்பை சாறுகளின் சுரப்பையும் தூண்டுகிறது. செரிமானத்தை எளிதாக்குவதால் மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்க செய்கிறது.
செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம்
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review